இரக்கூன்கள் உங்கள் இடத்தில் கூடு கட்டுவதைத் தடுப்பதற்கான சில எளிய தந்திரங்கள்:

  • எந்த வகையான உணவையும் வெளியில் விட்டு விடாதீர்கள்.
  • உங்கள் குப்பைகளை முற்கூட்டியே வெளியில் போடாதீர்கள், அது எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • எல்லா மாடியடிகளும் முகப்புத் தகடுகளும் பாதுகாப்பாகவும் விலங்குகள் புகக் கூடிய துளைகளோ இடைவெளிகளோ இன்றியும்இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  • விலங்குகள் உள்ளே நுழையாதவாறு வெளிப்புறக் குழாய்களும் உலர்த்தித் துவாரங்களும் (வலைக் கம்பியால்) மூடப்பட்டிருப்பதைத் சரிபார்த்து உறுதி செய்யுங்கள்.
  • பறவைத் தீனிகளில் இருந்து தரையில் விழும் மேலதிக விதைகளையும் மேலோடுகளையும் வழமையாகத் துப்புரவாக்குங்கள்.
  • உங்களது செல்லப்பிராணிகளான கொறித்துண்பவை நாய் மலத்தைக் கிளறலாம் என்பதால் அதனை அகற்றிவிடுங்கள்.
Complementary Content
${loading}