• ஒளி சுகங்குகளுக்கான ஆகச் சிறந்த விரட்டியாகும் . சுகங்குகள் இரவில் நடமாடுபவை, அவற்றின் கண்கள் மிகவும் ஒளி உணர்திறன் கொண்டவை. ஒரு வெளிச்சமானஒளி அல்லது ஒரு அசைவுணர் புனலொளி சுகங்குகளை அச்சுறுத்தும்.
  • சுகங்குகள் உட்படப் பெரும்பாலான விலங்குகள், எலுமிச்சையினப் பழங்களின் வாசனையை விரும்புவதில்லை. ஒரு இயற்கையான சுகங்கு விரட்டியாக தோடம்பழ அல்லது எலுமிச்சம்பழத் தோல்களை முற்றத்தைச் சுற்றிப் போடுங்கள்.
  • ஆமணக்கு எண்ணெய்யையும் பீங்கான் கழுவும் அழுக்ககற்றியையும்நீரில் ஐதாக்கித் தெளியுங்கள். சுகங்குகளுக்கு இந்த வாசனை வெறுப்பானதாக இருக்கும். சுகங்கு இரவில் இரை தேடிச் சென்ற பிறகு அந்த இடத்தில் தெளியுங்கள்.
  • சுகங்குகள் ஒரு சிறிய தோட்டப் பகுதியில் இருந்தால், உங்கள் தோட்டத்திற்கு அருகில் வலுவான வாசனையுள்ள சவர்க்காரக் கட்டியை அல்லது அறை நாற்றமகற்றியைப் போடுங்கள். முரண்பாடாக, சுகங்குகள் வலுவான வாசனைகளைவெறுக்கின்றன.
Complementary Content
${loading}